About Us
We are a team of passionate entrepreneurs based in the United Kingdom, dedicated to running the Global Tamil Lotto (GTL) for Tamilians worldwide. Our mission is simple yet meaningful: to connect authentic Tamil communities across the globe through a fair, transparent, and exciting lottery experience.
At GTL, we believe in giving back. That’s why we proudly partner with trusted Tamil charities to support children in need and uplift our society. Every ticket you buy not only gives you a chance to win but also helps make a positive difference in someone’s life.
Let’s all make a Tamil millionaire every day and help our people in need. Our vision is to unite Tamilians everywhere under one platform — celebrating our shared heritage, supporting good causes, and giving our community a chance to dream bigger and achieve more.
Thank you for being part of our journey. Together, we can build a brighter future for our people, one draw at a time.
"To us all towns are our own, Everyone is our kin."
--Kaniyan Poongundranar
நாங்கள் யூனைட்டெட் கிங்டம் தளமாகக் கொண்ட ஆர்வமுள்ள தமிழ் தொழில்முனைவோர் குழுவாகும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்காக குளோபல் தமிழ் லோட்டோ (GTL) நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். எங்கள் நோக்கம் எளிமையானது ஆனால் அர்த்தமுள்ளது: உலகெங்கிலும் உள்ள உண்மையான தமிழ் சமூகங்களை நியாயமான, வெளிப்படையான மற்றும் உண்மையான லாட்டரி அனுபவத்தின் மூலம் இணைக்கின்றோம்.
அதுமட்டுமல்லாமல், நாங்கள் நம்பகமான தமிழ் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, தேவையுள்ள குழந்தைகளுக்கு ஆதரவளித்து சமூகத்தை உயர்த்துகிறோம். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சீட்டும் வெற்றி வாய்ப்பை மட்டும் தருவதல்லாமல், ஒருவர் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை கொண்டுவருகிறது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வொரு நாளும் பல தமிழ் கோடீஸ்வரரை உருவாக்குவோம், தேவையில் உள்ள நம் மக்களுக்கு உதவுவோம். எல்லா இடங்களிலும் உள்ள தமிழர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைப்பதே எமது இலக்கு - நமது பாரம்பரியத்தைக் கொண்டாடுவதும், நல்ல நோக்கங்களை ஆதரிப்பதும் மற்றும் நமது சமூகம் பெரிய கனவுகளைக் காணவும் மேலும் சாதிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குவோம்.
எங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி. ஒன்றாக இணைந்து நம் மக்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்!"
--கணியன் பூங்குன்றனார்